மண்ணின் இயற்கைத் தன்மையைக் காக்கும் வகையில், வேர் மூலம் தேவையான சத்துக்களை செலுத்தி தென்னையின் உற்பத்தித் தரத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறோம்.
தென்னை விவசாயத்தில் இடுபொருட்களின் செலவை குறைத்து விவசாயிகளுக்கு லாபம் உயர வழி செய்கிறோம்.
மண்ணின் இயற்கை தன்மை கெடாமல், மண்ணின் உயிர்ச்சத்துகளை பாதுகாக்கும் முறையே நாங்கள் பின்பற்றுகிறோம்.
தேவையான சத்துக்களை வேர் மூலம் வழங்கி தென்னையின் உற்பத்தி தரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறோம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகள் மூலம் தமிழகம் முழுவதும் நோய் மேலாண்மை மற்றும் சத்துப் பற்றாக்குறைகளை வேர் மூலம் நிவர்த்தி செய்கிறோம்.
சிறந்த பயிற்சி அளிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் நோய் மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
5க்கும் மேற்பட்ட நுண்ணூட்ட வாகனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை அடைந்து சேவை செய்கிறோம்.
விவசாயிகளின் கண்முன்னால் வெளிப்படையாக தேவையான சத்துக்கள் மற்றும் நோய்க்கு தேவையான மருந்துகளை கலந்து செலுத்தி தருகிறோம்.
தென்னைக்கு தேவையான பேரூட்ட சத்துக்கள், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்தது.
தென்னைக்கான ஆலோசனை மற்றும் தீர்வு ஒரே இடத்தில்.